ஜார்ஜ் இன் மரணத்திற்கு நீதி கோரி நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம் இன்று அதிகாரிகளின் கனிவால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள்ளது.
பொலிஸ் அதிகாரிகளும் இந்த மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி வருவதுடன்
ஜார்ஜ் இன் மரணத்திற்கக்காக கறுப்பின மக்களிடம் மன்னிப்பும் கோருகின்றார்கள் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள்
அதிகாரத்தால் முடிவுக்கு கொண்டு வர முடியாததை இன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அன்பாலும் கனிவாலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் இதற்க்கு சரியான தீர்வு வழங்கப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை